Homeபிற செய்திகள்சர்வதேச ஆண்கள் தின விழா கொண்டாட்டம்

சர்வதேச ஆண்கள் தின விழா கொண்டாட்டம்

இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் கொங்கு பிரிவு நவம்பர் 4 ஆம் தேதி முதுமலையில் சர்வதேச ஆண்கள் தினத்தைக் கொண்டாடியது.

இதற்கு மாநிலத் தலைவர் வெங்கட் நாராயணன் தலைமை தாங்கினார், அலகு செயலாளர் டாக்டர் ராஜா, இடிசி உறுப்பினர் சுரேஷ் வரவேற்றனர்.

மாறன் பாராட்டுரை வழங்கினார். மாநிலத் தலைவர் பஞ்சபகேசன் சிறப்புரையாற்றினார்.

வெங்கட் நாராயணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வை மாநிலச் செயலாளர் விவேகானந்தன் மற்றும் அலகுத் தலைவர் சந்திரா தங்கவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img