fbpx
Homeபிற செய்திகள்இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கோப்பை:மக்களுக்கு இனிப்பு வழங்கிய கோவை திமுக

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கோப்பை:மக்களுக்கு இனிப்பு வழங்கிய கோவை திமுக

கோவை மாநகர மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து கோவை மாநகர மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் கேக் வெட்டி இனிப்புகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மு.சு.சித்திக் ஏற்பாட்டின் பேரில் நடந்த இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் பதுரூ தின்,, கோவை மாநகர மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வி.வி.சஞ்சய் குமார், துணை அமைப்பாளர்கள் வே.உதயகுமார், கராத்தே ராஜேஷ், வார்டு செயலாளர் மீன் அப்பாஸ், மாவட்ட பிரதிநிதிகள் அப்துல் ரஹீம், சுஜித், அமைப்பாளர் பாபு, சுற்றுச்சூழல் ஷாஜகான், யாசர், சிக்கந்தர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img