fbpx
Homeபிற செய்திகள்‘கோயம்புத்தூர் விழா’ தொடங்கியது

‘கோயம்புத்தூர் விழா’ தொடங்கியது

கோவையில் கடந்த 17 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், கோயம்புத்தூர் மக்களும் இணைந்து கோயம்புத்தூர் விழா எனும் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வருடமும் கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு, ‘இன்ஃபி னிட்டி எடிஷன்’ என்ற பெயரில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டது.

ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோயமுத்தூ விழா 2025 இன் தலைவர் சண்முகம் பழனியப்பன், யங் இந்தியன்ஸ் – கோவை அமைப்பின் தலைவர் நீல் கிக்கானி மற்றும் பல்வேறு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img