fbpx
Homeபிற செய்திகள்பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மர நாற்றுகள் நடவு செய்த ஆட்சியர்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மர நாற்றுகள் நடவு செய்த ஆட்சியர்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன் னிட்டு நீலகிரி வனகோட் டத்தில் மாவட்ட வன அலுவலர், உத்தரவின் பேரில் அனைத்து வனசரகங்களிலும் உள்ளூர் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்களிப்போடு சோலை மரநாற்றுகள் நடவு செய்யப்பட்டது.

இந்த வருடம் பசுமை தமிழ்நாடு இயக் கம் நாவல் மரத்தை கொண்டாடு வோம் என்ற தலைப்பை கருப்பொருளாககொண்டு பெரும்பாலும் நாவல் மரங்கள் நடவு செய்யப்பட்டது.
விழாவில் உதகை வென் லாக்டவுன் காப்பு காட்டில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் 100 நாவல் மர நாற்றுகள் நடவு செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img