fbpx
Homeபிற செய்திகள்தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, நகர்புற மேம்பாட்டு வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை கோவை கொடிசியா தொழில் அமைப்பு மற்றும் காட்மா குறுந்தொழில் அமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து பேசினர்.

உடன் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img