கோவை மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் ரூ.23 லட்சத்திற்கான வரைவோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவரிடம் வங்கியின் மண்டல பொது மேலாளர் வேலாயுதம் வழங்கினார். அருகில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன் உள்ளார்.



