fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்

கோவையில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மாவட்ட அளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடந்தது.

இதில் வாக்காளர் பட்டியலை திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) பெற்றுக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img