தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல், இரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் கோவை, பீளமேடு பகுதி மசக்காளிபாளையம் சாலையில் நேற்று
(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதனை தி.மு.க கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.