கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் அமைப்பின் சார்பாக கைத்தறி நாள் கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு கல்லூரி கலையரங்கத்தின் முன் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கோயம்புத்தூர் கே.வி.ஐ.சி. நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஆர். சித்தார்த் தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி யின் செயலர் முனைவர் அருட்சகோதரி. குழந்தை தெரஸ் மற்றும் கல் லூரியின் முதல்வர் அருட் சகோதரி முனைவர். மேரி பபியோலா ஆலோசனைக் குழுத் தலைவர்களாக இருந்து விழாவை மேலும் சிறப்பு செய்தனர். தொழில் முனை வோர் அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் முனைவர் கிருஷ்ணவேணி விழாவை வழி நடத்தினார்.



