fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு பட்டய பயிற்சி துவக்கம்

கூட்டுறவு பட்டய பயிற்சி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியை இணைப்பதிவாளர் ப.கந்தராஜா துவக்கி வைத்தார்.

மொத்தம் 262 பேர் பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.

கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் இரா.முத்து சிதம்பரம், து.ரவிச்சந்திரன், பெ.நா.யசோதாதேவி, ப.அஜித்குமார், பயிற்சி நிலைய முதல்வர் ஜி.காலி தாபானு, நிலைய முதுநிலை உதவியாளர் ஜெ.ரமணி ஆகியோர் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img