fbpx
Homeபிற செய்திகள்மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வானதி சீனிவாசன் கோரிக்கை

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவை நேற்று (30ம் தேதி) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். கோவை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, பயணிகளின் வசதிகளை மேம்படுத்திட அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img