fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா

மேட்டுப்பாளையத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை திறப்பு விழா

மேட்டுப்பாளையத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் காரமடை ரோடு, டீச்சர்ஸ் காலனி, சிடிசி எதிரில் திறக்கப்பட்டுள்ளது. கிளையை ரத்னா குரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மன் கே.பழனியப்பனும் ஏடிஎம் மையத்தை பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.அரவிந்த் கார்த்திகேயனும் திறந்துவைத்தனர். நிகழ்வில் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர் குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம். அருகில் வங்கியின் கோவை வட்ட தலைவர் கே.மீராபாய், கிளை மேலாளர் ஜெ.சுந்தர்ஜி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img