Homeபிற செய்திகள்திமுக செயலாளரிடம் வாழ்த்துப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர்

திமுக செயலாளரிடம் வாழ்த்துப்பெற்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர்

கோவை பீளமேடு அண்ணாநகர் அலுவலகத்தில், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்கை (முன்னாள் எம்எல்ஏ), கோவை கிரிமினல் கோர்ட் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.மருதுபாண்டியன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அரசு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img