தூத்துக்குடியில் மே 5ல் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்கம் 2வது மாநில மாநாட்டு அழைப்பிதழை தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஸ் ஆகியோர் சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜிடம் வழங்கினர்.
மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் உடன் உள்ளார்.



