fbpx
Homeபிற செய்திகள்தென்காசி: கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஆய்வு

தென்காசி: கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளை ஆய்வு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் இரண்டாம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img