fbpx
Homeபிற செய்திகள்புதிய மேம்படுத்தப்பட்ட ‘டைடு’ டிடர்ஜென்ட் நடிகர் ஷாருக்கான் அறிமுகப்படுத்தினார்

புதிய மேம்படுத்தப்பட்ட ‘டைடு’ டிடர்ஜென்ட் நடிகர் ஷாருக்கான் அறிமுகப்படுத்தினார்

உலகின் நம்பர் 1 டிடர்ஜென்ட் பிராண்டான புதிய மேம்படுத்தப்பட்ட ‘டைடு’-ஐ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மாறிவரும் வாழ்க்கை முறை வரை, மேம்படுத் தப்பட்ட சலவை தீர்வுகளுக்கான நுகர்வோரின் தேவைகளில் ‘டைடு’ இடைவிடாமல் கவனம் செலுத் துகிறது. ‘டைடு’ புதிய கூட்டாண்மை குறித்து நடிகர் ஷாருக்கான் பேசுகையில், “டைடின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் கறைகளை அகற்றும் திறன் ஆகியவை நுகர்வோரின் சலவைத் தேவைகளில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

‘டைடு’ பிராண்ட் வழங்கும் சிறந்த தூய்மையின் நினைவூட்டலின் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த வழியில் அதை உயிர்ப்பிக்கிறேன்.
இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, டைடின் கறை நீக்க அம்சம் நிபுணத்துவத்தையும் நிரூபிக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img