fbpx
Homeபிற செய்திகள்அமேசானின் ‘தி பியூட்டி சேல்’ தள்ளுபடி விற்பனை நாளை துவக்கம்

அமேசானின் ‘தி பியூட்டி சேல்’ தள்ளுபடி விற்பனை நாளை துவக்கம்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் ‘தி பியூட்டி சேல்’ தள்ளுபடி விற்பனை, நாளை (நவ.24) தொடங்கி, 26ம் தேதி வரை நடை பெறுகிறது. குளிர்காலம் மற்றும் பண்டிகை காலங்களை முன்னிட்டு, அமேசான் சார்பில், அழகு சாதனப் பொருட்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி, ஆடம்பர அழகு சாதனங்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, ‘தி பியூட்டி சேல்’ அழகு பிரியர்களின் பல்வேறு தேவைகளை யும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் அழகு சாதனப் பொருட்கள், கே-பியூட்டி முதல் பார்பிகோர் தோற்றம் வரை, பிரபலமான ஜெனரல் இசட் தயாரிப்புகள், நிலையான அழகு பிராண்டுகள், பல்நோக்கு தயாரிப்புகள், சமீபத்திய அழகு சாதனங்களை தேர்வு செய்யலாம்.

ஹைட்ரேட்டிங் மாய்ஸ்சரைசர், ஊட்டமளிக்கும் சீரம், முகம் மற்றும் பாடி ஆயில்கள், குளிர்ந்த கால நிலை விளைவுகளை எதிர்த்து பாதுகாக்கும் தோல், ஹேர்மாஸ்க்குகள் ஆகியவற்றை கொண்டு ஒளிரும் தருணங்களுக்கு தயாராகுங்கள்.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆடம்பர அழகு சாதன பர்சேஸ்களிலும் தவிர்க்கமுடியாத டீல்கள், இலவச பரிசுகளை அனு பவிக்க முடியும்.

படிக்க வேண்டும்

spot_img