fbpx
Homeபிற செய்திகள்ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்

தூத்துக்குடியில் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் 71 வது பிறந்தநாள் அண்ணா நகரில் நடந்தது.

மாநகர் மாவட்ட செயலாளர் தயாளு லிங்கம் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக விஜயகாந்த் பெயரில் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு ஆதரவற்றோர் இல்லங்களில் காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட பொருளாளர் விஜயன், மாவட்ட துணைச் செயலாளர் வல்லரசு, துரை ராமகிருஷ்ணன், விஜய முருகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மாலதி, பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி, சிலுவை தங்கம், சின்னத்துரை ,அரசமுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை, ராஜபொம்மு, வட்ட செயலாளர் பொய்யாளி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img