கோவை மாநகராட்சி பாப்பநாயக்கன் பாளையம், லட்சுமி மில்ஸ் அருகில் உள்ள லட்சுமி மில் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை நியாயவிலை கடையில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் சரண்யா ஆகியோர் உள்ளனர்.