fbpx
Homeபிற செய்திகள்பந்தய சாலை இணைப்பு சாலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பந்தய சாலை இணைப்பு சாலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ஓசூர் சாலை பந்தய சாலை இணைப்பு சாலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு சாலையோரத்தில் மழைநீர் தேங்காவண்ணம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

உடன் மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img