fbpx
Homeபிற செய்திகள்திருநங்கைகளுக்கான சிறப்பு இலவச சட்ட ஆலோசனை முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு இலவச சட்ட ஆலோசனை முகாம்

பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ் செல்வராஜ் தலை மையில் திருநங்கைகளுக்க்கான சிறப்பு இலவச சட்டம் மற்றும் ஆலோசனை மருத்துவ முகாம் பாரதிபுரம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்சட்ட ஆலோச கர்கள், மருத்துவர்கள், வார்டு கவுன்சிலர்கள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img