fbpx
Homeபிற செய்திகள்பஞ்சாப் நேஷனல் வங்கியின் 129வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மரக்கன்று நடும்விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 129வது ஆண்டு துவக்க விழாவையொட்டி மரக்கன்று நடும்விழா

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 129வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, கோவை மாவட்டம் குளத்துப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் வங்கியின் கோவை மண்டல வட்டாரத் தலைவர் மற்றும் துணைப் பொது மேலாளர் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ் மரக்கன்று நட்டார். விழாவில் வங்கி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் பங்கேற்றனர்

படிக்க வேண்டும்

spot_img