கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தினை சமத்துவ நாளாக கடைபிடிப்பதை முன்னிட்டு இன்று (13.04.2023) மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் பலர் உள்ளனர்.



