கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
அருகில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கமலகண்ணன், உதவித் திட்ட அலுவலர் காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.