fbpx
Homeபிற செய்திகள்கோவை தனியார் துணிக்கடையில் 10 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை தனியார் துணிக்கடையில் 10 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடையில் இயற்கை நலன் கருதி 10 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியபோது எடுத்தபடம். உடன் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img