Homeபிற செய்திகள்கோவை கோட்டைமேடு பூங்காவினை திறந்து வைத்த மேயர்

கோவை கோட்டைமேடு பூங்காவினை திறந்து வைத்த மேயர்

கோவை கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட பூங்காவினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

உடன் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் முபசீரா, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img