fbpx
Homeபிற செய்திகள்கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், மண்டல குழு தலைவர் மீனா லோகு, மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவர் முபஷீரா, மாமன்ற உறுப்பினர்கள் சுமா, முனியம்மாள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img