வாடிக்கையா ளர்களுக்கு உயர்தர தயாரிப் புகளை வழங்குவதில் முன்னணியாக விளங் கும் ஐடிசி (ITC) சன்ஃ பீஸ்ட், அதன் புதிய தயாரிப்பான ‘சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்’ பிஸ்கட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு தற்போது மில்க் பிஸ்கட் செக்மென்டில் சுமார் 40% பங்கினை கொண்டுள்ளது. இந்த மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பினைப் பெற்று பயனடைவதற்காக சன்ஃபீஸ்ட் இப்பிரிவில் பிரவேசித்துள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வைட் டமின் A, வைட்டமின் B-12, இரும்பு மற்றும் துத்தநாகம் (ஜிங்க்) ஆகிய நான்கு முக்கிய நுண் ஊட்டச்சத்துக்களையும் சூப்பர்மில்க் உள்ளடக்கியுள்ளது.
இந்த தயாரிப்பு, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை மற்றும் ஜெனரல் ஸ்டோர்களிலும் ரூ.5, ரூ.10 ஆகிய விலை பேக்குகளில் கிடைக்கும். அதோடு, குறுகிய கால சலுகையாக இந்த பிராண்ட் நுகர்வோர்களுக்கு ரூ.10 பேக்கில் 20% கூடுதலான மதிப்பை வழங்குகிறது.
‘சூப்பர்மில்க்’
இத்தயாரிப்பினை அறிமுகப்படுத்தி ITC லிமிடெட் ஃபுட்ஸ் டிவிஷனின் பிஸ்கட்ஸ் கேக்ஸ் க்ளஸ்டருடைய தலைமை செயல் அதிகாரி அலி ஹாரிஸ் ஷெர் கூறு கையில், தமிழ்நாட்டின் தனித்துவத்தைப் பிரதிப லிக்கும் வகையில் புத்தம் புதிய ‘சூப்பர்மில்க்’ என்ற தயாரிப்பினை உருவாக்கியளிக்க ஊக்குவித்துள்ளது.
இதில் கூடுதல் சிறப்பாக தமிழகத்தின் தாய்மார்கள் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நாட்டு மாட்டு பால் உள் ளடங்கியுள்ளது. தற்போது சூப்பர்மில்க் பிஸ்கட் முன்பை விட அதிக பால் கொண்டுள்ளது தமிழ்நாட்டிலுள்ள பெரியவர்கள் விரும்பி சுவைக்கும் ‘ஸ்ட்ராங் காபி / டீ’ போன்றே குழந்தைகளுக்காக ஸ்ட் ராங் மில்க் பிஸ்கட்-ஐ வழங்கியுள்ளோம் என்றார்.
சன்ஃபீஸ்ட் ‘சூப்பர்மில்க்’ அறிமுகத்தையொட்டி, முதன் முறையாக இரண்டு பிரபல தாய்மார்களை பிஸ்கட்டுக்கு ஆதரவளிக்க பிராண்ட் நாடியுள்ளது.
தென்னிந்திய திரை நட்சத்திரங்களான சிம்ரன் மற்றும் ஸ்னேகா, இரண்டு தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி தாய்மார்களை அவர்களது குழந்தைகளுக்காக ஸ்ட்ராங்க் மில்க் பிஸ்கட்டான ‘சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்’-ஐ தேர்ந்தெடுக்கச் சொல்லி ஊக்குவிப்பார்கள்.



