fbpx
Homeபிற செய்திகள்கோவை: மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், அன்பு நகரில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், பாபு, இளஞ்சேகரன், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, சுகாதார அலுவலர் ராமு, உதவி பொறியாளர்கள் சபரிராஜ், கனகராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img