Homeபிற செய்திகள்கோவை: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

கோவை: தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

உடன் உதவி ஆணையர்கள் சரவணன் (நிர்வாகம்), செந்தில்குமார் ரத்தினம் (வருவாய்), சுந்தர்ராஜன் (கணக்கு) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img