கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். அருகில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் முருகேஷ்வரி, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் ஆகியோர் உள்ளனர்.