மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாள் அன்று தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



