fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினவிழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினவிழா

கோவை மாவட்ட மைய நூலகத்தில் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் ஆர்.யுவராஜ் தலைமையில் மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் தேசியக் கொடி ஏற்றினார்.

இதில் மூன்றாம் நிலை நூலகர் பாக்கியலட்சமி மற்றும் நூலகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img