fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுதத்னார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) அரசு, மண்டலத் தலைவர்கள் கதிர்வேல் (வடக்கு), இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ, நகரமைப்பு குழுத்தலைவர் சோமு (எ) சந்தோஷ், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், நிலைக்குழு உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img