சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், உப்பிலிக்கம்பட்டி ஊராட்சி மன்றம் எதிரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.