fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் பதவியேற்பு விழா

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் பதவியேற்பு விழா

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் பதவியேற்பு விழா கோவையில் ஞாயிறன்று நடை பெற உள்ளது.

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் தேர்தலில் கணேசன் வெற்றி பெற்றுள்ளார். இவரது பதவியேற்பு விழா கோவை ராம்நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் வரும் 19ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் உட்பட பிராமண சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் அறிவிப்பும் நடைபெற உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img