கோவையில் ஹோம் தியேட்டருக்கான “தி ஆடியோ கேலரி ஷோரூம்” திறப்பு விழா நேற்று (ஜூன் 12) ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது.
ஜெ.ஆர்.டி.ரியல்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஜெ.ராஜேந்திரன், ஸ்ரீபாபா தியேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணியன், கல்பனா மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் டி.பாலச்சந்தர், குந்தன் பைப்ஸ் நிர்வாக இயக்குநர் பிரித்வி ஜெயின், ராவ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆஷா ஆர்.ராவ், ஜோதி ஏஜென்சீஸ் உரிமையாளர் ஜோதிமணி, தி ஆடியோ கேலரி உரிமையாளர்கள் தினேஷ், மகேஷ், ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வி.ஜி.ஈவண்ட்ஸ் நிறுவனம் செய்திருந்தது.



