விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி கிராமத்தில் நடைபெற்ற 54 கிராமங்களில் 100 சதவீதம் தன்னிறைவு விழாவில் பிரதம மந்திரியின் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் சேர்ந்ததற்கான ஒப்புதல் கடிதங்களை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.