fbpx
Homeபிற செய்திகள்வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த “நகரும் புகைப்படக் கண்காட்சி”

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த “நகரும் புகைப்படக் கண்காட்சி”

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த “நகரும் புகைப்படக் கண்காட்சி” பேருந்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

உடன் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img