fbpx
Homeபிற செய்திகள்பிரதம மந்திரியின் காப்பீடு மற்றும் ஓய்வூதியங்களின் ஒப்புதல் கடிதங்களை வழங்கிய கலெக்டர்

பிரதம மந்திரியின் காப்பீடு மற்றும் ஓய்வூதியங்களின் ஒப்புதல் கடிதங்களை வழங்கிய கலெக்டர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரி கிராமத்தில் நடைபெற்ற 54 கிராமங்களில் 100 சதவீதம் தன்னிறைவு விழாவில் பிரதம மந்திரியின் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் சேர்ந்ததற்கான ஒப்புதல் கடிதங்களை பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img