fbpx
Homeபிற செய்திகள்தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கிய கிருஷ்ணகிரி கலெக்டர்

தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கிய கிருஷ்ணகிரி கலெக்டர்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஒப்பளிக்கப்பட்டுள்ள 150 மருத்துவ மாணவர்களில் தமிழ்வழியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான தமிழக அரசின் சிறப்பு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கான மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் முதற்கட்டமாக தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட 5 மாணவ மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வழங்கினார்.

உடன் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், துணை முதல்வர் சத்விக்கா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img