fbpx
Homeபிற செய்திகள்சேலம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு

சேலம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு

சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பங்கேற்கவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வரும் மையங்களில் ஒன்றான தாரமங்கலம், செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img