fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுரையின்படி, கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் பீல்டு அவுட்ரிச் புருவே என்ற அமைப்பின் மின்னணு வாகனத்தின் மூலம் 21.1.2022 முதல் 30.1.2022 வரை நடைபெறுவதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தினை வழங்கினார். உடன் துணை இயக்குநர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் (தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவை), கரீனா தெங்கமம், உதவி அலுவலர் (களவிளம்பரம், கோவை) சந்திரசேகரன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img