fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் கூட்டுறவு பண்டகசாலையில் பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் கூட்டுறவு பண்டகசாலையில் பெட்ரோல் – டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன்

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பெட்ரோல் – டீசல் விற்பனை நிலையத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img