கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒமைக்ரான் கொரோனா தொற்று குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் நலப்பணிகள்) ராஜா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகள், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



