தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியலுக்கான பார்வையாளர் / தலைமை நிர்வாக அலுவலர், பெருநகர வளர்ச்சி ஆணையம் லட்சுமி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளார்.



