fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு தாமரைப்பாளையத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்த கலெக்டர்

ஈரோடு தாமரைப்பாளையத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்த கலெக்டர்

மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், இச்சிப்பாளையம் ஊராட்சி தாமரைப்பாளையத்தில் 14-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img