விருதுநுகர் சாய்ராம் மேம்பாட்டு திறன் பயிற்சி பள்ளியில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில், விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி/ மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் ஜெயா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



