மொடக்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 253 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வெங்கடாசலம், தமிழக அரசு கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவீரன் பொல்லான் பேரவை மாநில தலைவர் வடிவேல் ராமன் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



