fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

அருகில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வசந்த ரேகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை) இளங்கோவன், துணை இயக்குநர் (வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம்) கணேசன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலினி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img